Monday 8 November 2021

வாழிய மணமக்கள். மாநகர் மதுரையில் படிக்கட்டுகள் அமைப்பின் பணிகளை பலரும் நன்கறிவார்கள். அதன் துடிப்பு மிக்க செயல் தளபதி தம்பி ஷான் - யோகா திருமண விழா இன்று காலை கே கே நகர் ராஜ்மகாலில் நடைபெற்றது. கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய தருணம். பல்வேறு சமூக சேவை அமைப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.






 

No comments:

Post a Comment