Friday 19 November 2021

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம்.

 கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம்.

இன்று காலை மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற, தாம்பிராஸ் மாநில துணைப் பொதுச் செயலாளர் இல. அமுதன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுப் பிரச்சாரம் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.
அருகில் வைகாசி விசாகக் குழு அறங்காவலர்
ஆர். சத்தியமூர்த்தி உள்ளார்.
சமூக சேவகர் இல. அமுதன் கடந்த 70 நாட்களாக மாநகர் மதுரையில் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாழிய சமூக அக்கறை.




No comments:

Post a Comment