Tuesday 16 November 2021

வாழிய பல்லாண்டு. இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் அருமைச் சகோதரர், தொலைக்காட்சி வரலாற்றில் புதிய யுக்திகளை வழங்கி தந்தி தொலைக்காட்சியில் சாதனை படைத்த, சாணக்கிய தொலைக்காட்சி நிர்வாகி, மேனாள் பத்திரிகையாளர், சிறந்த நுண்ணறிவு மிக்க சொற்பொழிவாளர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் எனப் பன்முகத் திறன் கொண்ட அன்பு நண்பர் ரெங்கராஜ் பாண்டே நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment