Monday 1 February 2021

வாழிய மணமக்கள் பல்லாண்டு

 வாழிய

மணமக்கள்.
இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற அருமை நண்பர், ஜேசி இயக்கத்தில் 35 ஆண்டுகள் முன்பு தொடங்கி, இன்று தான் நடத்தும் சகானா நிறுவனங்கள் ( S K F பேரிங் விற்பனை) பல கிளைகளாக பல்வேறு பெரு நகரங்களில் வளர்ந்து விரிந்து பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி, தன் உழைப்பில் உயர்ந்து நிற்கும் பெரும் கொடையாளர், காரைக்குடி
வி. சத்தியமூர்த்தி
மகன் வள்ளியப்பன் - உமையாள் திருமண விழாவில் மனிதத்தேனீ.
செக்காலை ராமசாமி செட்டியார், தொழில் வர்த்தக சங்க மேனாள் தலைவர் முத்துப் பழனியப்பன், எல் ஐ சி முத்தையா, அருமை நண்பர் என் பி ராமசாமி, கீழச்சிவல்பட்டி திட்டாணி, கோட்டையூர் பாபு, நாதசுர சக்கரவர்த்தி கண்டனூர் வேதமூர்த்தி உள்ளிட்டவர்கள் சந்தித்து மகிழ்ந்த தருணம்.
வாழிய மணமக்கள் பல்லாண்டு










No comments:

Post a Comment