Monday 15 February 2021

*ஆழ்ந்த இரங்கல்*

 *ஆழ்ந்த இரங்கல்*

*காளையார் மங்கலம்*
*சித.சா.வள்ளியப்பசெட்டியார் ( I.N.A.)அவர்களின் மனைவியும்...*
*மதுரை நகரத்தார் சங்கத்தின் செயலாளர்*
*S.V.சிதம்பரம் அவர்களின் தாயாருமான ....*
*திருமதி. தெய்வானை ஆச்சி அவர்கள் ( 93)*
*இன்று காலை 8.15 காலமானார்கள்* *என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*
*இன்று மாலை 6.மணியளவில் மதுரை*
*ஒத்தக்கடை சிவமடத்தில் நல்லடக்கம் நடைபெறும் ...*
. *நிர்வாகிகள்*
. *மதுரை நகரத்தார் சங்கம்*

No comments:

Post a Comment