Monday 22 February 2021

பாராட்டி மகிழ்வோம். மதுரை யூனியன் கிளப் நிர்வாகக் குழுவிற்கு இன்று நடைபெற்ற தேர்தலில் அரிமா சங்க மேனாள் ஆளுநர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர், மேலைச்சிவபுரி எஸ்பி. அண்ணாமலை அவர்கள் தலைவராகவும் மதுரை எஸ் ஆர் சி கிளப் மேனாள் தலைவர், பழனியப்பா & கோ (பேப்பர் நிறுவனம்) உரிமையாளர், வலையபட்டி பிஎல் பி. சொக்கலிங்கம் அவர்கள் செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு பெற்றுள்ளனர். பணி சிறக்கட்டும் - மனிதத்தேனீ

 



No comments:

Post a Comment