Monday 15 February 2021

பன்னீர் அண்ணன் புதிய இல்லம் விழா.

 பன்னீர் அண்ணன் புதிய இல்லம் விழா.

இன்று காலை முனிச்சாலை பகுதியில் புதிய இல்ல விழா கண்ட கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர், சொல்லேர் உழவர், அன்னைத் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் அண்ணன் பி. பன்னீர்செல்வம் அவர்களின் புதுமனையில் மனிதத்தேனீ.
மற்றும் நற்பணி மன்ற முன்னோடிகள் தியாக தீபம் அ. பாலு, கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன், ரெ. கார்த்திகேயன், உழைப்புத் திலகம் மலரகம் சந்திரன், நல்லாசிரியர் ஜான் பெலிக்ஸ் கென்னடி,
ஏசி. பாபுலால் , கே. அண்ணாமலை பாஜக எம். செல்வம் மற்றும் பன்னீர்செல்வம் குடும்பத்தினர் ஏ. ஜெயரோஜா, டி. அன்பரசன் உள்ளனர்.
வளம் பெருகட்டும் நலம் நிறையட்டும்.







No comments:

Post a Comment