Thursday 11 February 2021

வாழிய பல்லாண்டு.


 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 61 இல் தடம் பதிக்கும் இளைஞர், நாளும் தன்னம்பிக்கையை விதைக்கும் சிரித்த முகத்தின் சொந்தக்காரர், ஈரோடு நகரத்தார் சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் , லேனா போட்டோஸ் உரிமையாளர், துடிப்பான சொற்பொழிவாளர், அன்புச் சகோதரர் உலகம்பட்டி
லேனா. நாராயணன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

No comments:

Post a Comment