Wednesday 17 February 2021

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட தனி ஆளாக 50 லட்சம் நிதி திரட்டிய 11 வயது பெண் குழந்தை .

 வாழிய இறைப்பணி.

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட தனி ஆளாக 50 லட்சம் நிதி திரட்டிய
11 வயது பெண் குழந்தை .
குஜராத் மாநிலம் சூரத் மாநகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாவிகா.
இவர் ஒரு குழந்தை பாடகி. ராமாயணத்தை தனது இனிய குரலில் பாடி பக்தர்களிடம் இருந்து இந்த நிதியை திரட்டியுள்ளார்....


No comments:

Post a Comment