Friday 19 June 2020

பாடகர் ஏ எல் ராகவன் அவர்கள் இன்று இறைவன் திருவடி அடைந்த செய்தி வருத்தமளிக்கிறது.

பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஏ எல் ராகவன் அவர்கள் இன்று இறைவன் திருவடி அடைந்த செய்தி வருத்தமளிக்கிறது.
இவர் பன்முகக் கலைஞர், தனது அருமையான குரலால் நம்மோடு என்றும் வாழும் பண்பாளர்.
இவரது மனைவி திரைக் கலைஞர்
எம் என் ராஜம் அவர்கள்.
வாழிய இவரது கலைப்பணி.
ஆழ்ந்த இரங்கலுடன் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment