Monday 15 June 2020

இன்று அகவை 70 இல் தடம் பதிக்கும் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர், முதுகலைத் தமிழாசிரியர், கவிஞர் மு. முருகேசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்த நற்பணி மன்ற முன்னோடிகள் தியாக தீபம் அ பாலு, கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன், பி. பன்னீர்செல்வம், எழுத்தாளர் கோ. ஏகாம்பரம்.


No comments:

Post a Comment