Wednesday 10 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

10.6.2020 ....
வாழ்த்துக்கள் !
*******************
தாய்மொழி தமிழையும் , தேசிய உணர்வையும் ....
தினம் தினம் ஊட்டி வளர்த்திடும் ....
உழைப்பால் உயர்ந்த நல் உழைப்பாளி ...
என்றும் , எல்லோரும் போற்றும் உயர் ...
மனித் தேனீ , கவியரசு கண்ணதாசன்....
புகழ் பரப்பும் மன்றத் தலைவர் ...
பள்ளத்தூர்‌ தந்த , மதுரை சொக்கலிங்கம் ...
காணும் " இனிய திருமண நாள் ! " ...
இன்றுபோல் என்றும் இன்னும் ... ஐம்பதாண்டுகள் கொண்டாடி ...
மகிழ்ந்து , சிறந்து , இன்னும் உயர ...
நல்லிணக்க கவிஞர் , பாடகர் , உங்கள் ...
மதுரை இலட்சியம் சிதம்பரம் குடும்பத்துடன் ...
இணைந்து ,
இதயம் நிறைய‌ வாழ்த்துகிறோம் !!
---------- தேசிய வாழ்த்துக்களுடன் என்றும் , மதுரை இலட்சியம் சிதம்பரம் .

No comments:

Post a Comment