Wednesday 17 June 2020

வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் 134 ஆம் ஆண்டு பிறந்த நாள். வாழ்நாள் முழுவதும் தேசத்திற்காக மக்கள் மேடைகளில் தனது கணீரென்ற குரலில் தேச பக்திப் பாடல்கள் மற்றும் ஆன்மிகப் பாடல்கள் மூலம் மக்களைத் தட்டி எழுப்பிய தமிழர். வறுமையிலும் விலை போகாமல் சுதந்திரப் போராட்டம் வென்றிட உழைத்த மாசற்ற மாணிக்கம். வாழிய அவர் புகழ் - மனிதத்தேனீ


No comments:

Post a Comment