Wednesday 6 March 2024

சரித்திரப் பயணம் . .

 சரித்திரப் பயணம் . .

_*பல மாற்றங்களுக்குப் பின் தான் அழகான வண்ணத்துபூச்சி வருகிறது..*_
_*ஆகவே, பல*_ _*மாற்றங்களுக்கு*_
_*நீங்களும் முயற்சி செய்யுங்கள். *_
*_பொய்கள் பல நேரங்களில்_*
*_கூட்டம் இல்லாத தெருக்களில்_*
*_பல்லக்கில் வரலாம்.!!_*
*ஆனால்*
*_உண்மை ஒருநாள்_*
*_பெரிய கூட்டத்திற்கு நடுவே_*
*_பிரமாண்டமான தேர் போல_*
*_ஊர்வலம் வரும்.!!_*
மனிதனின் எலும்பில்லாத நாக்கு இரு புறமும் பேசும் எனவே மனிதர்களை விமர்சனம் செய்யாத இருப்பது நல்லது.
மனிதனுக்கு பணம் தேவை தான் அதற்காக குடும்ப சந்தோஷத்தை எப்பொழுதும் இழந்து விடக்கூடாது.
வாழ்க்கை என்பது உன்னுடையது, அதற்காக அடுத்தவரை உன் மீது ஆளுமை அனுமதிக்காதே.
வாழ்க்கையில் அன்பைத் தருபவர்களை விட அனுபவத்தை தருபவர்களே அதிகம், அன்பும் ஒருநாள் தோற்றுப் போகிறது அதன் மதிப்பு தெரியாதவர்களிடம்.
_*விண்ணில் பாயும்*_
_*விண்கலம் ஆயினும்,*_
_*மண்ணில் வாழும் மனிதர்கள் ஆயினும்,*_
_*சோதனைகளைக் கடந்தால் மட்டும் தான்,*_
_*சாதனை படைக்க முடியும்.*_
_*சாதனையைத் தான் ஊர் பாராட்டும்...*_
_*சோதனையைத் தாங்குவதற்கு உன்னை நீ பாராட்டிக் கொள்....*_
_*போதனைகள் தாங்கி*_
_*நீ பயணித்தால்,*_
_*சாதனைகள் உன் சரித்திரப் பயணத்தில்...‌*_
_*வெற்றி நிச்சயம்!*_

No comments:

Post a Comment