Thursday 7 March 2024

நேற்று மாலை தாம்பிராஸ் முன்னாள் மாநிலத் தலைவர் பம்மலார் மனிதத்தேனீ யுடன். தாம்பிராஸ் முன்னாள் மாநிலத் தலைவர், இந்நாள் ஒருங்கிணைப்பாளர், சங்கப் பணிகளை மேன்மையாகச் செய்திடும் பேராற்றல் மிக்க நெறியாளர், சிறந்த சொற்பொழிவாளர் பம்மல் ராமகிருஷ்ணன் மற்றும் தாம்பிராஸ் மாநில துணைத் தலைவர், குருதிக் கொடையாளர் இல. அமுதன் இன்று மாலை மனிதத்தேனீக்கு சால்வை அணிவித்து அன்பைப் பகிர்ந்து கொண்ட இனிய தருணம். வாழிய நட்புணர்வு வாழியவே.




 

No comments:

Post a Comment