Wednesday 13 March 2024

இனிய வேளை.

 இனிய வேளை.

நகரத்தார்
நலப் பணிகளில்
நாற்பதாண்டு கால
தொடர் பயணத்தில் விளைந்த நட்பு.
அருமைச் சகோதரர்
தேவகோட்டை
நலந்தா ஜம்புலிங்கம்
மற்றும்
தேவகோட்டையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இளவல், கொத்தமங்கலம் சங்கத்தார் வீடு
வெ. அண்ணாமலை
இன்று நண்பகல் மனிதத்தேனீ யைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இனிய வேளை.
தடம் மாறாத தூய எண்ணத்தின் வெளிப்பாடு.
பயன் கருதாது பயணப்படுவோம்.
வாழிய பேருள்ளங்கள் வாழியவே.





No comments:

Post a Comment