Saturday 2 March 2024

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும் என அறிவிப்பு

No comments:

Post a Comment