Wednesday 6 March 2024

ஆழ்ந்த இரங்கல். தேவகோட்டை கல்வி வள்ளல் உ ராம சுப சேவு அண்ணாமலை செட்டியார் இளைய மகன் கொடையுள்ளம், ஆன்மீகச் செம்மல் உ ராம சுப சேவு அ சின்ன சேவுகன் செட்டியார் இன்று மதியம் 2 மணிக்கு இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment