Monday 4 March 2024

மதுரை நகரத்தார்களின் நம்பிக்கை நட்சத்திரம் தம்பு என்றழைக்கப்படும் எம் சி என். சின்ன நாச்சியப்பன். இன்று காலை மனிதத்தேனீ யைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இனிய தருணம். வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர், துடிப்பான செயல்பாடுகள், அனைவரிடமும் அன்பு பாராட்டும் பேருள்ளம் தம்பு. வளரட்டும் தலைமுறை வாழியவே.

 


No comments:

Post a Comment