Friday 11 February 2022

எங்கள் திருநகரில் ராஜா குளோரி தம்பதியரின் புதுமனை விழா.

 எங்கள் திருநகரில்

ராஜா குளோரி தம்பதியரின் புதுமனை விழா.
இன்று காலை மதுரை திருநகரில் எங்கள் சொக்கநாதர் தெருவில் கட்டியுள்ள வி என் ஆர் பிளாஸ்டிக் கம்பெனி உரிமையாளர், (முன்னாள் கிப்டா டிராவல்ஸ்) சிறந்த உழைப்பாளி ராஜா குளோரி புதிய இல்லம் விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர்
சொ. ராம்குமார்.
வாழிய புதிய இல்ல விழா குடும்பத்தினர்.


No comments:

Post a Comment