Monday 14 February 2022

பிறந்த நாள் காணும்"மனிதத் தேனீ"

 பிறந்த நாள் காணும்

"மனிதத் தேனீ"
சொக்கலிங்கம் மாண்புற
வாழியவே!
************************
செயலில் ஈடுபாடு....
சிந்தனையில் ஒருமைப்பாடு..
எளிமையாகப் பழகி
இனிமையாகப் பேசி
மகிழும் மாண்பாளர்...
நகரத்தார் நலனில்
நாட்டமிகு பங்களிப்பு..
நயத்தகு தொண்டினாலே நகரத்தார் புகழினைப்
பெற்றவர்..
காலமாற்றமும்,கருத்து
மாற்றமும் இவர் தம் குணத்தில் மாற்றம்
விளைவிக்காத குணக்
குன்று..மாமதுரை நகரத்தார்களின் அடையாளம் "மனிதத் தேனீ".பொதுச் சேவையில் முத்திரை
பதித்து,நீண்ட ஆயுள்..
நிறை செல்வம் பெற்று
பெருவாழ்வு வாழ்க! நெஞ்சு நிறை வாழ்த்துக்களுடன்.
R.மெய்யப்பன்...
வேந்தன்பட்டி..


No comments:

Post a Comment