Wednesday 9 February 2022

அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்

 அன்பு அனைத்தையும்

அழகாக காட்டும்!
💫 நம்பிக்கை அனைத்தையும்
நல்லதாக காட்டும்!
💫 உழைப்பு அனைத்தையும்
உயர்வாக காட்டும்!
💫 இயற்கை அனைத்தையும்
இறைவனாக காட்டும்!
💫 வாழ்க்கை அனைத்தையும்
வாய்ப்பாக காட்டும்..!

No comments:

Post a Comment