Saturday 12 February 2022

வாழிய மணமக்கள்.

 வாழிய மணமக்கள்.

இளையாற்றன்குடியில் இன்று மணவிழா கண்டு மகிழ்ந்த மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் மேனாள் தலைவர், அழகு மெடிக்கல்ஸ் உரிமையாளர், அன்புச் சகோதரர், சிறுகூடல்பட்டி
தி. தேனப்பன் - அழகம்மை மகன்
தியாகராஜன் - வள்ளிக்கண்ணு தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, இல்லறத்தில் எல்லா நலமும் வளமும் பெற்று
அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ



No comments:

Post a Comment