Monday 7 February 2022

மணநாள் வாழ்த்து. இன்று மணநாள் 23 ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் அருமைச் சகோதரர், மதுரை சிவகாசி வள்ளியம்மை அன் கோ உரிமையாளர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் ஆற்றல்மிக்க தலைவர், பெரும் கொடையாளர், ஒக்கூர் கண. தியாகராஜன் - வள்ளியம்மை தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய தம்பதியர், வாழிய நலமே. - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment