Tuesday 15 February 2022

கடந்த 2 வருடங்களாக தடைபட்டு இருந்த சித்திரைத் திருவிழா இந்த வருடம் நடைபெற உள்ளது

 கடந்த 2 வருடங்களாக தடைபட்டு இருந்த சித்திரைத் திருவிழா இந்த வருடம் நடைபெற உள்ளது

👇🏾👇🏾
மதுரை
💐💐💐 சித்திரை திருவிழா 2022💐💐💐
ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்கிழமை – *சித்திரை திருவிழா கொடியேற்றம்* – கற்பக விருக்ஷ,v சிம்ம வாகனம்
ஏப்ரல் 06, 2022 – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்
ஏப்ரல் 07, 2022- வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு
ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்
ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை – *ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம்* – வெள்ளி சிம்மாசன உலா
ஏப்ரல் 13, 2022– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா
ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – *ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்* யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – *திரு தேர் – தேரோட்டம்* (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை👇👇
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை
ஏப்ரல் 16, 2022– சனிக்கிழமை – *ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல்* – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)
ஏப்ரல் 17, 2022– ஞாயிறுக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்
ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்
ஏப்ரல் 19, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல் ..

No comments:

Post a Comment