Wednesday 16 February 2022

மதுரை மாநகராட்சி 77 ஆவது வார்டு அஇஅதிமுக வெற்றி வேட்பாளர்

 மதுரை மாநகராட்சி 77 ஆவது வார்டு அஇஅதிமுக வெற்றி வேட்பாளர்

எஸ். எட்வின் பிரபுராஜ்.
மதுரை மாநகராட்சி 77 ஆவது வார்டு அஇஅதிமுக வெற்றி வேட்பாளர், அன்புச் சகோதரர், பல்வேறு சமூக சேவையை பல ஆண்டுகளாக ஆற்றிவரும் துடிப்பான இளைஞர், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பேராற்றல் மிக்கவர். வார்டு முழுவதும் நன்கு அறிந்த பண்பாளர்
எஸ். எட்வின் பிரபுராஜ்
இன்று காலை மனிதத்தேனீக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்த தருணம்.
அருகில் அரசுப் பணியாளர் சங்க முன்னோடி, கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற பொருளாளர்
சீ. கிருஷ்ணமூர்த்தி.
இது போன்ற இளைஞர்கள் அரசியல் பொதுவாழ்வில் பெரும் வெற்றி பெற்றிட துணை நின்றிடுவோம்.



No comments:

Post a Comment