Wednesday 9 February 2022

திருநகர் 94 ஆவது வார்டு பா ஜ க வெற்றி வேட்பாளர் டி. ஹர்ஷினி. இன்று காலை மதுரை திருநகரில் எங்கள் 94 ஆவது வார்டு (பழைய 98 ஆவது வார்டு) பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திருநங்கை டி. ஹர்ஷினி மனிதத்தேனீக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்ற வேளை. அவருடன் பா ஜ க செயல்வீரர்கள் பங்கேற்று வாக்குச் சேகரித்தனர்.

 



No comments:

Post a Comment