Tuesday 15 February 2022

மதுரை மாநகராட்சி திருநகர் 94 ஆவது வார்டு அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் வி ஜி செல்வராணி. நமது முழு ஆதரவு பெற்ற திருநகர் 94 ஆவது வார்டு (பழைய 98 ஆவது வார்டு) அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் அருமைச் சகோதரி வி ஜி செல்வராணி. இவர் நம் பகுதியை அங்குலம் அங்குலமாக நன்கு அறிந்தவர், அவரது குடும்பம் நீண்ட காலமாக பொது வாழ்வில் உள்ளவர்கள். அவரது வரலாற்று வெற்றிக்கு மிகப் பெரிய மக்கள் இயக்கமான அஇஅதிமுக செய்வீர்கள் களத்தில் அயராது துணை நிற்கிறார்கள். நேர்மையுடன் எளிமையாக நம் பகுதியில் உள்ளாட்சி நிர்வாகம் அமைந்திட இவரது வெற்றிக்குத் துணை நின்றிடுவோம். ஆதரவு தாருங்கள் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment