Wednesday 9 February 2022

வாழிய மணமக்கள். நேற்று முன்தினம் 07-02-2022 அன்று மணவிழா கண்டு மகிழ்ந்த அருமை நண்பர் வேந்தன்பட்டி (கும்பகோணம்) சா. நடராஜன் மகள் இராமுபிரியா-கார்த்திக் சின்னையா தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment