Monday 7 February 2022

நேற்று காலை நாளை மணவிழா காணும் மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர் புதுவயல் வீஆர். ராமசாமி செட்டியார் மகன் வழிப் பேரன் மற்றும் அன்பு சிதம்பரம் செட்டியார் மகள் வழிப் பேரன் குட்டையஞ்செட்டி என்ற அழகு சுந்தரத்தை வாழ்த்திய மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பொறியாளர் சொ. ராம்குமார். வளரட்டும் தலைமுறை.







 

No comments:

Post a Comment