Monday 14 February 2022

அருமைப் பங்காளி மனிதத்தேனீ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து மனிதத் தேனீ ; வாய்மலர வழியும் தேனைச் செவிகளுக்கே இனிதே பொழியும் நாவல்லார் எல்லோ ருக்கும் வாழ்த்துகளை மனித நேயம் கொண்டென்றும் வழங்கும் நல்ல நெஞ்சத்தார் இனிதே பிறந்த நன்னாளில் இறையை வணங்கி வாழ்த்துகிறேன் அரசி.பழனியப்பன்


 

No comments:

Post a Comment