Tuesday 24 November 2020

காரைக்குடி முரளி ராமநாராயணன் அவர்கள் பணி சிறக்கட்டும்

 பாராட்டி

மகிழ்வோம்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள எளிமையான மனிதர், பண்பாட்டுப் பெட்டகம், நமது காரைக்குடி
முரளி ராமநாராயணன் அவர்கள் பணி சிறக்கட்டும்.
இவர் திரைத்துறையில் உச்சம் தொட்ட அண்ணன் ராம நாராயணன் அவர்களின் மகன்.
கூடுதல் சிறப்பு நமது அண்ணன் பிள்ளையார்பட்டி பரம்பரை டிரஸ்டி, நச்சாந்துபட்டி
ஏஎல். பெரியகருப்பன் அவர்களின் மாப்பிள்ளை.
துறை சார்ந்த பணிகளில் முத்திரை பதித்து இறையருளால் இனிதே வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
- மனிதத்தேனீ

No comments:

Post a Comment