Thursday 12 November 2020

வாழிய பல்லாண்டு

 வாழிய

பல்லாண்டு.
இன்று 22 ஆம் ஆண்டு மணநாள் காணும் மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் செயலாளர், சிறந்த செயல்வீரர், அன்புச் சகோதரர் தேவகோட்டை எம். சிவக்குமார் - விசாலாட்சி தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, வளமும் நலமும் மேலோங்கிட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


No comments:

Post a Comment