Friday 13 November 2020

வாழிய பல்லாண்டு

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 46 இல் தடம் பதிக்கும் எல் ஐ சி மற்றும் ஸ்டார் இன்சூரன்ஸ் துறை வல்லுநர், துடிப்பான செயல் மறவர், திருநகர் நகரத்தார் சமூகத்தின் ஆற்றல்மிக்க செயலாளர், அன்புச் சகோதரர், கண்டரமாணிக்கம்
எஸ்பி. சி. ஆதப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, நலமும் வளமும் மேலோங்கிட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


No comments:

Post a Comment