Wednesday 25 November 2020

மதிப்பிற்குரிய அலமேலு சொக்கலிங்கம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து 25.11.20 வள்ளுவத்தின் இல்லறத்தை அன்றாடம் பின்பற்றி நல்லதொரு நற்குடும்பம் பல்கலைக் கூடமென்ற நல்லறத்தைப் பேணுகின்றார்! அன்புக் கணவனும் நல்லமகன் ராம்குமாரும் சூழ்ந்திருக்க பெற்றோரின் ஆசியுடன் வாழ்கபல் லாண்டு. மதுரை பாபாராஜ் வசந்தா குடும்பத்தார்



 

No comments:

Post a Comment