Monday 23 November 2020

புயல் எச்சரிக்கை

 

🔥🚩 *புயல் எச்சரிக்கை* 🚩🔥
அந்தமான் & சுமித்ரா தீவுகளிடையே உருவாகியுள்ளப் புயல் 90km வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இது தமிழகம் & புதுவை நோக்கி கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் சுற்றறளவில் பெரியது என்பதால், அனைத்து இடங்களிலும் *(சென்னை முதல் கன்னியாகுமரி வரை)* அதிக மழை பொழியும்.
*நவம்பர் 24,25,26,27* தேதிகளில் தமிழகம் முழுவதும் மற்றும் புதுவையிலும் *கனமழை* அல்லது *மிக கனமழை* பொழியும்.
இந்தப் புயலானது நவம்பர் 25 மாலை முதல் நவம்பர் 26 காலை வரை *(140km வேகத்துக்கு மேல்)* டெல்டா மாவட்டங்கள் வழியாக *(நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால்)* *கடலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, *திருப்பூர்* , *நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களை கடந்து கேரள மாநிலம் வழியே அபிக்கடல் சென்றடையும்* *.
*
*புயல் கரையை நெருங்கும் பொழுதும் & கடக்கும் பொழுதும், காற்றுடன் கனமழை பொழியும்.*
பாதுகாப்பு பணிக்காக *42000 பேரிடர் பணியாளர்கள் தயார் நிலையில்* உள்ளனர். மேலும் இந்த நாட்களில், *பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப் படும்.*
மழையும், புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், *அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ளவும்.*
*முன் எச்சரிக்கையோடு மிக கவனமாக பாதுகாப்போடு இருப்போம்.*
Like
Comment
Share

No comments:

Post a Comment