Friday 20 November 2020

நியூ சாம்ப் ஸ்டூடியோ மற்றும் செட்டிநாடு கிச்சன் ஆரம்ப விழா

 நியூ சாம்ப் ஸ்டூடியோ மற்றும் செட்டிநாடு கிச்சன் ஆரம்ப விழா.

மதுரை நரிமேடு பி டி ராஜன் ரோடு, டோர் நம்பர் 66 (கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில்) இன்று காலை மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் திறந்து வைத்தார்.
உரிமையாளர் கோட்டையூர்
சித. சிதம்பரம், உமா சிதம்பரம், சபரீஷ் சிதம்பரம் வரவேற்றனர்.
நண்பர்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள் என வருகை தந்தனர்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற நிர்வாகிகள் தியாக தீபம் அ. பாலு, பி. பன்னீர்செல்வம், கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன், ரெ. கார்த்திகேயன், மற்றும்
சொ. ராம்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாழிய தொழில் மேன்மை.
- மனிதத்தேனீ








No comments:

Post a Comment