Friday 20 November 2020

மணிவிழாத் தம்பதியரை வாழ்த்திய டாக்டர் ஏ சி முத்தையா தம்பதியர்

 மணிவிழாத் தம்பதியரை வாழ்த்திய டாக்டர் ஏ சி முத்தையா தம்பதியர்.

அண்மையில் மணிவிழாக் கண்ட செட்டிநாட்டு அரசரின் நம்பிக்கை நட்சத்திரம், ஆத்தங்குடி ஏ ஆர். ராமசாமி அவர்களின் மூத்த புதல்வர் டாக்டர் ராம. ஆறுமுகம் - சோலச்சி ஆறுமுகம் இன்று காலை அடையார் வில்லா இல்லத்தில் டாக்டர் ஏ சி. முத்தையா - தேவகி முத்தையா தம்பதியரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
அருகில் சகோதரர்கள் ராம. ராஜேந்திரன், ராம. வெங்கடாஜலம் உள்ளனர்.
வாழிய மணிவிழா இணையர். - மனிதத்தேனீ



No comments:

Post a Comment