Monday 14 November 2022

ஆர் எஸ் எஸ் குறித்தும் அதன் பணிகள் குறித்தும் ஓர் எளிய சந்திப்பு. இன்று காலை மதுரை மாவட்ட ஆர் எஸ் எஸ் தலைவர் பேராசிரியர் கே. சந்திரன், பா ஜ க மதுரை நகர் மாவட்ட மேனாள் தலைவர் சி. சசிராமன், ஆர் எஸ் எஸ் மக்கள் தொடர்பு அலுவலர் என். நவீன் மனிதத்தேனீ யை அவரது அலுவலகத்தில் சந்தித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆற்றி வரும் தேசப் பணிகள் மற்றும் மக்கள் நலன் குறித்து அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் விஜயதசமி விழாவில் ஆற்றிய பேருரை நூலினை வழங்கி மகிழ்ந்த தருணம்.


 

No comments:

Post a Comment