Wednesday 9 November 2022

இந்தியாவில் அடுத்தாண்டு நடக்க உள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கான லோகோவை வெளியிட்டார் பிரதமர் மோடி ஒரு உலகம் - ஒரு குடும்பம் - ஒரு எதிர்காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது நாடு முழுவதும் 576 மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன - உள்துறை அமைச்சகம் TNPSC நடத்திய குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது! அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி முதன்மை தேர்வு நடைபெறும் என தேர்வாணையம் அறிவிப்பு! மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு!

No comments:

Post a Comment