Thursday 17 November 2022

மாநகர் மதுரையில் மருத்துவத் துறையில் ஒரு மகத்தான மைல் கல்.

 மாநகர் மதுரையில் மருத்துவத் துறையில் ஒரு மகத்தான மைல் கல்.

எங்கள் மாநகர் மதுரையில் சாமானிய மக்களின் நலனில் நாளும் அக்கறையுடன் செயல்படும் அன்புச் சகோதரர், எதையும் நேர்த்தியாகச் செய்திடும் எங்கள் இனியவர், டாக்டர் பி எஸ். நாகேந்திரன் அவர்களின் தேவகி மருத்துவ மனை மற்றும் ஸ்கேன் நிறுவனத்தில்
அண்மையில்
ரூபாய் இருபது கோடி மதிப்பிலான
வேரியன் கம்பெனியின் புற்றுநோய் சிகிச்சையில் மிக துல்லியமாக சிகிச்சை அளிக்க கூடிய ஹால்சியான் கருவி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி
செய்து சிகிச்சை அளிக்கிறார்கள்.
அதன் சிறப்பினை மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம், எக்சலன்ட் ஏ. ஹரிமாதவன், அரசுப் பணியாளர் சங்க முன்னோடி சீ. கிருஷ்ணமூர்த்தி, புலவர் வை. சங்கரலிங்கம், காவல் பார்வை ஆசிரியர் டாக்டர் ஏ கே ரெட்டி ஆகியோரிடம் எடுத்துச் சொல்கிறார் அதன் நிறுவனர் டாக்டர்
பி எஸ். நாகேந்திரன் அவர்கள்.
வாழிய துறை சார்ந்த நுண்ணறிவு.


No comments:

Post a Comment