Friday 18 November 2022

ஆழ்ந்த இரங்கல். மதுரை திருநகர் மகாலெட்சுமி நெசவாளர் காலனியில் உள்ள, பா ஜ க மூத்த முன்னோடி,சாமானிய மக்களின் நலனில் பெரிதும் அக்கறையுடன் உதவும் உள்ளம், அண்மையில் பாரதப் பிரதமர் வருகைக்கு வரவேற்பு வழங்கச் சென்றவர் அன்று ஏற்பட்ட வாகன விபத்தில் தலைக் காயம் ஏற்பட்டது, அதற்கான சிகிச்சையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எடுத்துவந்த நிலையில் அருமை நண்பர் கே டி ஹரிராம் இன்று நண்பகல் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment