Friday 18 November 2022

கல்வி நிதி வழங்கும் இல. அமுதன். இன்று காலை மதுரையில் உள்ள மாணவர் சி. சந்தோஷ் கல்லூரிக்கான கட்டணம் ரூ 10 000 தொகையினை அவரது தாயாரிடம் வழங்கிய தாம்பிராஸ் மாநில துணைத் தலைவர் இல. அமுதன். அருகில் தமிழாசிரியர் எஸ். சுப்பிரமணியன், மேனாள் கல்வி அலுவலர் எஸ். பத்மநாபன் உள்ளனர். வாழிய கல்விப்பணி - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment