Wednesday 9 November 2022

*4 ஜி-ல் இருந்து 5 ஜி-க்கு மாற்றம்: காவல்துறை எச்சரிக்கை* *உங்கள் சிம் கார்டை 4 ஜி-ல் இருந்து 5 ஜி-க்கு மாற்ற ஓடிபி (OTP) எண் வந்திருக்கும். அதனை சொல்லுமாறு அடையாளம் தெரியாத யாரேனும் கேட்டால் சொல்ல வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட நேரிடும்.* இந்தியாவில் இன்று நிகழும் முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.29 மணிக்கு முடிவடைக்கிறது. தமிழ்நாட்டில் முழு சந்திர கிரகணம் மதியம் 3.46 மணிக்கு தொடங்கி மாலை 5.11 மணி வரை நடைபெறும். சென்னை ஆதம்பாக்கத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாரையும் , அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர் . அம்பேத்கர் நகரில் பாதிரியார் ஷெராடு மனோகர் என்பவர் கிறிஸ்தவ சபை நடத்திவருகிறார் . அவரது சபைக்கு வரும் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை தருவதாக , மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி புகார் அளித்தார் . இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் , பாதிரியார் ஷெராடு மனோகர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி ஹெலனை கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர் பொறியியல் கலந்தாய்வு பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி இன்று நிகழும் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: சென்னையில் 40 நிமிடங்கள் மட்டுமே பகுதி கிரகணம் தெரியுமென அறிவிப்பு

No comments:

Post a Comment