Saturday 18 July 2020

ஆழ்ந்த இரங்கல்.


திண்டுக்கல் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், பெருந்தலைவர் காமராஜர் அறிமுகம் செய்து வைத்த அரசியல் நெறியாளர், அண்ணன் என் எஸ் வி சித்தன் அவர்களது இல்லத்தரசியார் சகுந்தலா சித்தன் அவர்கள் திருமங்கலம் அவர்களது இல்லத்தில் நேற்று இரவு 11 மணிக்கு இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
இறுதிச்சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment