Wednesday 22 July 2020

*கவியரசு வாட்ஸ் அப்*

🌏✒️
*கவியரசு வாட்ஸ் அப்*
**************** ********
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 12வது ஆண்டு.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
22.07.2020 புதன்கிழமை
🟣இன்றைய தினத்தில்..
🔹திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் பிறந்தநாள்-1933
🔹திரைப்பட பாடகி எஸ். பி. சைலஜா பிறந்தநாள்-1953
🔹மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் முன்னோடிப் பெண் சமூகப் போராளி நினைவு நாள்-1968.
🔹திரைப்படத் தயாரிப்பாளர் அ. செ. இப்ராகிம் இராவுத்தர் நினைவு நாள்-2015
🔹பழம்பெரும் நடிகர். டி. எஸ். பாலையா
நினைவு நாள்- 1972.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
காதலிக்க நேரமில்லை,
ஊட்டி வரை உறவு இது போன்ற படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
〰️〰️〰️😪🎥🎞️〰️〰️〰️
நடிகர் டி.எஸ்.பாலையா பாடுவதாக அமைந்த கவியரசர்
கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று.
🎶
ஓரு நாள் போதுமா.. இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
நாதமா கீதமா - அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா? ..
புதுநாதமா சங்கீதமா - அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா? - என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? - என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா..?
நாதமா கீதமா அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் - என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் - என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்..
அழியாத கலையென்று எனைப் பாடுவார்..
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்..
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?
எழுந்தோடி வருவாரன்றோ?
எழுந்தோடி தோடி..
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?..
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?
தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில்...
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?
கலையாத மோகனச் சுவை நானன்றோ?
மோகனச் சுவை நானன்றோ? மோகனம் ஆ...
கலையாத மோகனச் சுவை நானன்றோ?
கானடா.. ஆ.. என் பாட்டு தேனடா இசை தெய்வம் போதுமா..
படம் : திருவிளையாடல்
〰〰〰😷😷😷〰〰️〰
**கரொனா சிந்தனை!*
➰
கிராமங்களில் காணப்படவில்லை,
கும்பலான மக்களிடம்,
கரொனா முக கவசம்!
〰️〰〰️🚳🚯🚷〰️〰️〰️
🙏🏻கண்ணன்சேகர்
9698890108.

No comments:

Post a Comment