Thursday 23 July 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

SHORT NOTES on Tax Issues - Complex concepts on taxation simplified.
உங்கள் வருமான வரி சம்மந்தமான சந்தேகங்களை தீர்க்கும் நோக்கத்துடன் இந்த காணொளி தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் நீங்கள் பார்க்க இருப்பது :
Form 26AS (புதிய வடிவத்தில்), வருமான வரி பாஸ்புக் என்றால் என்ன? எப்படி இது தயார் செய்ய படுகிறது?
உங்களுடைய உயர் மதிப்பு பரிவர்த்தனை எப்பொழுது இந்த படிவத்தில் இடம் பெறும்?

No comments:

Post a Comment