Saturday 18 July 2020

ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்த ஆர் ஹரினி 600 க்கு 597 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பெற்றுள்ளார்.





















ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்த ஆர் ஹரினி 600 க்கு 597 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பெற்றுள்ளார். படிப்பில் மற்றும் இல்லாமல் பகவத் கீதை மற்றும் பக்தி இலக்கியங்களில் புலமை பெற்றுள்ளார் ஹரினி.
ஹரினியின் தந்தை ஸ்ரீ ராகவேந்திரன், புள்ளியியலில் கல்லூரியில் முதலாக வந்து பின் மின்னணு பிரிவில் AIME முடித்தவர். அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, திருவள்ளூர் ராகவேந்திரா மடத்தை இருபது ஆண்டுகளாக நிர்வாகம் செய்து வருகிறார்.
எத்தனை இடர்பாடுகள் இருந்தாலும் தெய்வ பக்தியும், அயராத உழைப்பும் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் உயரங்களை தொடுவார்கள் என்பதற்கு ஹரினி ஒரு சிறந்த உதாரணம். இப்படி ஒரு அற்புதமான புதல்வியை உருவாக்கிய ஸ்ரீ ராகவேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்.
கடைசி வரை உருப்படாமல் மூத்திர சந்துகளில் பார்ப்பணன் ஒழிக என போஸ்டர் ஒட்டும் திராவிட குஞ்சுகள் வாழ்கையை நினைத்தால் தான் கண்ணீர் சொறிகிறது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

No comments:

Post a Comment