Thursday 23 July 2020

ஆழ்ந்த இரங்கல். சென்னை அம்பத்தூர் நகரத்தார் சங்கத்தின் மேனாள் தலைவர், அருமை நண்பர், பலவான்குடி எம். முத்து அவர்கள் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார் என்பதறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment