Saturday 25 July 2020

ஆழ்ந்த இரங்கல். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நம்பிக்கை நட்சத்திரம், முப்பது ஆண்டுகள் முன்பு நகைச்சுவை மன்றம் தொடங்கிய நாள் முதல் மாறா நட்புடன் இருந்த அருமை நண்பர், மேலாளர் மகாதேவன் அவர்கள் இன்று அதிகாலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment